🎉 Earn 2% ShopC Coins on Every Order

கொல்லிமலை கரு மிளகு BLACK PEPPER 100gr

115.00140.00 (-18%)

Sold By: Grandma foods

In stock

தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லிமலை மலைத்தோட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருமிளகு

Black pepper sourced from selected plantations in the Kolli Hills.

🚚
Free Delivery
Orders above ₹499
↩️
7-Day Returns
Easy return policy
🔒
Secure Payment
100% safe & encrypted
🪙
Earn Coins
2% back in coins
Category: Tag:
Report Abuse

மிளகு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலச் சுரப்பைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்குகிறது.குடலில் தேங்கும் வாயுவை வெளியேற்றி, வயிறு உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது.குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.மிளகுத்தூளைத் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இருமல் மற்றும் தொண்டைக்கட்டு உடனே சரியாகும்.நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் B, வைட்டமின் C, செலினியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்ச மிளகு உதவுகிறது.

Black pepper stimulates the secretion of hydrochloric acid in the stomach, thereby aiding digestion. It helps expel trapped intestinal gas and alleviates bloating and heartburn. It also regulates bowel movements and prevents constipation. Consuming black pepper powder mixed with honey provides immediate relief from coughs and hoarseness. Additionally, black pepper helps the body easily absorb nutrients—such as Vitamin B, Vitamin C, selenium, and beta-carotene—from the food we eat.

Additional information

Weight 100 lbs
Be the first to review “கொல்லிமலை கரு மிளகு BLACK PEPPER 100gr”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

📞 Have Questions About This Product?

Contact Grandma foods directly for pre-purchase questions, custom orders, or product details.

See It Styled On Instagram

    No access token
🏠 Home 📂 Categories 🛒 Cart 🔑 Login

Main Menu